இன்றைய நமது குரல்-திருக்குறளில்

செயல் மன்றம்

திருக்குறள் – 28 .

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டிவிடும் .

விளக்கம் :

நன்கு அறிந்த சான்றோர்களின் வாக்கு

அவர்களின் எழுதுகின்ற நூலில் வெளி்க்காட்டும் .

இன்றைய சிந்தனை :

இயல் , பொருள் , செயல்

அறம் , பொருள் , இன்பத்திற்கு ஈடாகும் .

இயல்பாக அறவாழ்க்கையிலும் , தேவையான

பொருட்கள் நிலைப்படுத்துவதிலும் ,

நற்செயல்களில் இன்பம் பெறுவர்களின்

வாழ்க்கையும் சிறப்புற அமையும் .