உயிர்க்குலம் ஒன்றே என்போம்.

உயிர்க்குலமே உயிர்கலன்.

உயிர்க்குலம் ஒன்றே என்போம்.

உயிர்க்குலம் ஒன்றே; ஒன்றே என்போம்
உயிரணு உயிரியல் ஒன்றுடன் ஒன்று
மயிரிழையிலே வேறுபாட்டுத் திறனியலின் வேதியியல்
ஆயிரமாயிரம் கோடி ஒன்றிய செல்கள்.

செல்களின் பிரிவு ஆகும் உயிரணுக்கள்
வல்லமை மிகு நாளக்குழாய் தொடரி;
நல்லுயிரித் தொடரி நாளது மூலக்கூறுகள்
பல் உயிர்களின் மூலப்
பார்வைகொள்.

பார்வைக் கலம் செல்லும் வரையறை
நார்ச்சத்து நாளத்தொடரியல் உறுப்புகளின் மெய்யியல்
சார்பு நிலைத் தெரியும் படிமலர்ச்சி;
மார்பகத் தோற்றம் மனித உயிரிணையம்.

உயிரிணையம் இணைந்து பரவும் பேரணி
மயிரிழைத் தொடரி பேரண்ட மெய்த்தொடரியல்
வயிறும் வாயும் இணைப்பு கொள்ளுலகம்
கயிறு போல் திடத்திரவ கண்டங்கம்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA