Send the following on WhatsApp
Continue to Chatநாடியதே நாடு.அடிச் சறுக்குச் சுற்றுப் பயணம்ஆடிய எண்ணற்ற நிலையே சமத்தட்டுதுடிப்பாட்ட புவியாற்றல் நிலைக்கோடும் எரிமலைஓடியெங்கும் எரிந்துவிலகி தணலுமடங்குவது நீராற்றலே.மலைவெட்டும் முகப்பு புவியின் வெடிப்புஉலைக் காய்ச்சிய செயலிலும் அசையாதுதலைகால் இல்லா வட்டப் பாதையில்மூலை முடுக்கெலாம் கடலோட்ட ஆழிப்பேரலை.நீராற்றல் புவிசார் சுற்றின் வேகம்பேராற்றல் மிக்க நிகழ்வில் கலந்துஆராய்ச்சி மிக்க தொடர் செயலேஓராயிரம் ஆண்டின் தொகுப்பு படிமலர்ச்சி.படிமலர்ச்சி வரலாற்றில் பல்வேறு வகையாம்ஓடிய உருவாக்கம் பெற்ற கண்டம்நாடிய மண்டல நிலைக்கு ஏற்பவாடி வதங்கி செழிப்பதே நாடு.குடிசை பகுதி வீட்டையும் நினைமாடிவீடு அடுக்கிய வரைபட அமைப்போரேநடிப்பில் பதவியாள்வோரே மதி கொள்வீர்நாடிய நாடே முழுமை பெறும். https://www.seyalmantram.in/spotify/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d-2/2394/