Send the following on WhatsApp
Continue to Chatகற்றலில் நிற்றல் :ஏழை படும் பாடு நிலையறிந்தும்வாழைக் கொண்டு போக்கிடு வீரோ!கழைக் கூத்துப் பணியும் படிக்கட்டும்உழைக்கச் சொல்லும் ஆய்வு அறிக்கை.அலை மேலே செல்லும் வழிநிலைப் போக்கு விளை யாட்டும்தலை பகுதி தளமே தடம்இலை தழைக்க செயல் படுவோம்.நாளை நமதே என்றிடும் இயக்கம்வாளைக் கொண்டு போரிடும் பயிற்சிஆளை நிலைக்கும் மந்திரக் கோலா!தோள் பட்டை உழைப்பே நிறையும்.இன்று செய்யும் செயல் திறன்நன்றி உடன் பயன்படும் தகவல்தொன்று தொட்ட பழக்கம் ஏற்புநன்றே கற்று நாள்படவே நாடும். https://www.seyalmantram.in/spotify/%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b4%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81/2419/