Send the following on WhatsApp
Continue to Chatஅங்கத்தின் அசைவும்தங்கத்தரமும் பற்றாக்குறையே!!தங்கத்தின் குறை தரத்தில் தெரியும்அங்கத்தில் உறையும் தாயனை ஆறனைதங்கும் யாவும் தசையின் திறன்பொங்கும் இன்பம் கோடி பெறும்.பெற்றவை நிற்றல் நீடித்த பிடிப்புஉற்றவை ஆற்றலில் இயங்கும் இயக்கம்வற்றும் நீர் கடலில் பெறுவோம்ஆற்றும் சேவை சேர்க்கும் வையகம்.வையகப் பார்வையில் வைப்போம் கல்விச்சோலைதயக்க மின்றிய செயல்பாடு பயிற்சிஉயர உயர்த்தும் வகைப் போக்குஇயற்கை இறைமை ஒன்றென காண்போம்.காணும் காலம் கணிப்பின் படிநாணும் பெண்டிர் உள்ளக் கோயில்அணுவும் அசைவும் இல்லத் தசைவுமாண்பும் மகிழ்வும் கொண்டு திளைப்போம். https://www.seyalmantram.in/spotify/%e0%ae%85%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9a%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/2503/