Send the following on WhatsApp
Continue to Chatநன்செய் புன்செய்நிலமே உயிரிணைப்பு:நாளும் அறிந்திடத்தான்நாள் கணக்குஆளும் பெயரோடுபெரிசாக இருக்குமங்கேவளரும் தன்மையங்கேவாழும் உயிருமங்கேஇளம் வயசிலேத்தான்இளமைத் துடிப்புமங்கே!மனசு மட்டுந்தான்மதிலா தெரியமெங்கும்உனது உயிர்த் துடிப்பேசீராகுமெங்கும்தனது இருப்புபோக்கு தரமாகுமெங்கும்எனது உனதெல்லாம்செல்லானதாலே எங்கும்.அலைபேசி அங்கங்கேவலுவான தொடர்பெங்கும்தொலைதூர கல்விமுறைமை கற்றலாகெங்கும்வலைப்பதிவு காப்பகம்தான் பாதுகாப்பெங்கும்நிலைப்பதிவு நிலமெல்லாம்நடமாடா சேவையெங்கும்.நன்மை தரும்இயற்கைத் தோட்டம்பன்மை பலமாகபெருகிடும் நீர்நிலைகள்உன்னை என்னைஉளமாற அளித்திடும்நன்செய் புன்செய்நிலமே உயிரிணைப்பு. https://www.seyalmantram.in/seyalmantram-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4/%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%87-%e0%ae%89%e0%ae%af/2322/