Send the following on WhatsApp
Continue to Chatகாண்க பொங்கும் அசைவுஅரியதொரு வாய்ப்பு வாழும் மனிதர்காள்உரியதொரு இணைப்பு நிலம்நீர்ச்சுற்றுகரியதொரு மிதப்பு கசக்கி வெளியேறும்சரியாகும் வரை சதிராடும் சதுப்புநிலம்.உயரிய கருவிசைந்து உயிர் தொடுக்கும்பயணர்களின் வளர்ச்சி தன்மையே வாழ்வுமயிரிழையில் ஓடும் உயிர் ஓட்டம்உயிரில் கலப்பின பால் திறனே!நம்பிய கையசைவில் விரைந்த விருப்பம்அம்புக்கணைத் தொடுத்த தொடரே உயிரிசைவுகம்பி போல நீட்டிய நீடிப்புதும்பிக்கை முனையில் உயிர் வாழும்.உள்ளம் உறவாடி மகிழ்ச்சி கொள்பள்ளம் மேடு கொண்ட புவிதள்ளித் தள்ளாடும் தளமே வளம்எள்ளி நகையாடும் போரே போரமைப்பு. https://www.seyalmantram.in/seyalmantram-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9a%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf-2/2391/