Send the following on WhatsApp
Continue to Chatஉணரும் திறமையில் உதிக்குமே திடம்.எழில் கொஞ்சும் தோற்ற மரம்செழித்து வளர நீர் நிலைவழி நெடுக நிலத்தின் கட்டுப்பாடுதொழில் முயற்சியில் என்றும் அணுகு.கரை கொண்ட தொடரில் கடல்வரையறை உள் வெளி பகுதிதரை விரிப்பில் நுண் கலைகள்நரை திரை மூப்பிலும் முடியும்.முடியும் எனும் உட்கரு அமிலம்படி மலர்ச்சி படிவத் தொடர்பில்ஆடி அடங்கும் தொகுப்பில் இயற்கைகடிவாளம் போடும் நுண்மதியே நுகரும்.நுகரும் பொருள் தரும் தசைநகரும் தன்மை கொண்ட நியதிஆக மொத்தம் இருப்பதே இருப்புதகவல் வளத்தை பகிர்ந்து கொள். https://www.seyalmantram.in/seyalmantram-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4/%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/2437/